5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராணி நாகலிங்கம்
வயது 80
அமரர் செல்வராணி நாகலிங்கம்
1939 -
2020
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி நாகலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து
ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து ஆனதம்மா
ஆறவில்லை எம் இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் அம்மா நீ
கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்