Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUN 1932
மறைவு 09 JUL 2025
திருமதி செல்வராணி குணசிங்கம்
வயது 93
திருமதி செல்வராணி குணசிங்கம் 1932 - 2025 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி குணசிங்கம் அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரக்குமார் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சத்தியசெல்வி அவர்களின் அன்பு மாமியும்,

சாயிதன்யா(சாருசன்), அருணசிவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், செல்வரஞ்சிதம், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கனகசிங்கம் மற்றும் பூபாலசிங்கம் காலஞ்சென்றவர்களான  அன்னலட்சுமி, ரட்ணசிங்கம், மற்றும் ஜெயக்குமார் காலஞ்சென்றவர்களான கமலா தேவி, புவனேஸ்வரன் மற்றும் குலநாயகம், மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற நடராஜா, சரஸ்வதி, கெளரிதேவி, காலஞ்சென்ற ஜெகசோதிநாதன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2025 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Selvarany (Rani) Kunasingam was born in Chankanai, Sri Lanka and lived in London, UK; peacefully passed away on Wednesday 09th July 2025.

She was the loving daughter of late Selvanyagam and late Rasammah.

Beloved daughter in law of late Rajasingam and late Annamah.

Devoted wife of Rajasingam Kunasingam.

Loving mother of Raviendrakumar

Loving mother-in-law of Sathyaselvy.

Doting grandmother of Saidhanya-Sarusan and Arunashiva.

Loving sister of the late Kunaratnam, Selvarathinam, Selvaranjitham, late Karunamoorthy and Jeganathan.

Beloved sister-in-law of the late Thanalakshmi, late Kanagasingam, Poopalasingam, late Annalakshmi, late Ratnasingam, Jeyakumar, late Kamaladevi, late Puvaneswaran, Kulanayagam and Mangaiyakarasi, late Nadarajah, Saraswathy, Gowridevi, late Jegasothinathan and Sarojinidevi. 

We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சத்தியா - மருமகள்

Photos

No Photos

Notices