Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1992
இறப்பு 01 APR 2024
அமரர் செல்வரஞ்சன் ஜெயந்தன்
வயது 32
அமரர் செல்வரஞ்சன் ஜெயந்தன் 1992 - 2024 Clichy-sous-Bois, France France
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

பிரான்ஸ் Clichy-sous-Bois ஐப் பிறப்பிடமாகவும், Villemomble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரஞ்சன் ஜெயந்தன் அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், செல்வரஞ்சன்(ரஞ்சன்) கமலாம்பிகை(சாந்தி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

சர்மிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சாந்ததாசன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சைலான், ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வரஞ்சன் - தந்தை

Summary

Photos

Notices