Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1960
இறப்பு 28 MAR 2023
அமரர் செல்வராணி யோகராசா
வயது 62
அமரர் செல்வராணி யோகராசா 1960 - 2023 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி யோகராசா அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராசா(மல்வில் பளை) அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கராணி, பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, நாகேஸ்வரி, புவனேஸ்வரி, யோகேஸ்வரி, பேரனாந்தசிவம், துரைராசா, காலஞ்சென்ற அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிறோஜனா, நிவேதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Facebook Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யோகராசா - கணவர்
யோகராசா - கணவர்
தீபன் - பெறாமகன்
ஞானேஸ் - நண்பர்

Photos

No Photos

Notices