Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 AUG 1946
ஆண்டவன் அடியில் 02 JUN 2021
அமரர் செல்வராணி விஜயகுமார்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 74
அமரர் செல்வராணி விஜயகுமார் 1946 - 2021 யாழ் ஆனைப்பந்தி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி மேற்கு ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி விஜயகுமார் அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லச்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயகுமார் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராசா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்வேந்திரன்(இலங்கை), செல்வமலர்(பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வநாயகம், செல்வகுமாரி(இலங்கை), செல்வரதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-06-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் கொழும்பு கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வமலர் - சகோதரி
செல்வராசா - சகோதரன்
செல்வரதி - சகோதரி
செல்வகுமாரி - சகோதரி
செல்வேந்திரன் - சகோதரன்