

-
24 JUN 1952 - 23 JAN 2021 (68 வயது)
-
பிறந்த இடம் : சுழிபுரம் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மலேசியா, Malaysia இலங்கை, Sri Lanka England, United Kingdom
யாழ். சுழிபுரம் மேற்கைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி வயித்திலிங்கம் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பரமேஸ்வரி(மலேசியா, நியூசிலாந்து) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஞானியார் பொன்னம்பலம், செல்லம் தம்பதிகளின் இளைய மருமகளும்,
காலஞ்சென்ற வயித்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன், தயாளினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தினி, சிவகணேஷ், சுரேன் ஆகியோரின் மாமியாரும்,
சிவனேஸ்வரன், ரவி, கீதா- உஷா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
நவீன், ஷாமின், நவீனா ஆகியோரின் அத்தையும்,
ஏட்ரியன், கரண் ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், ஞானேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, குகனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் பெறா மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவசிதம்பரம், பரமேஸ்வரன் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்றவர்களான மார்ஷல், இலட்சுமியார், பூரணம்(பெரியபிள்ளை ), பரமலிங்கம், கார்த்திகேசு, பூமாதேவி மற்றும் நோறின் மகேஸ், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானேஸ்வரி, சிவசண்முகமூர்த்தி, சிறீதரன், வசந்தி, கோபிகிருஷ்ணா, மயூரன், ரமேஷ், கோணேஸ், காலஞ்சென்ற விக்னேந்திரன் முரளிகிருஷ்ணா ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
ஷாமினி, சுரேஷ், ஷ்ரீன், ஒத்மான், நனி, ரோஸ், கமால், ரோஸ்மான், ஷீலா, சிவதாஸ், சங்கர், சிராணி, சிவரங்கன், சங்கீதா, விதுசா, விஜயாளன், காலஞ்சென்ற சிவசீலன் ஆகியோரின் மச்சாளும்,
இலக்கியன், சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை Covid-19 காரணமாக பிள்ளைகள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்கமுடியுமென பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
