Clicky

பிறப்பு 12 APR 1969
இறப்பு 13 SEP 2024
திருமதி செல்வராணி தேவகுமார் (தேவி)
வயது 55
திருமதி செல்வராணி தேவகுமார் 1969 - 2024 கல்லுவம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shan uncle & family ( Denmark ) 18 SEP 2024 Sri Lanka

மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து சிவபதம் அடைந்த எல்லோரினதும் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய திருமதி தேவி . காந்தன் ( செல்வராணி தேவகுமர் )அவர்களின் ஆத்மா நல்லூர் முருகன் திருவடியில் சாந்தி அடையவும் அவர்களின் பிரிவால் துயர் உறும் கணவர் பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினருக்கு மனச்சாந்தி கிடைக்கவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை வேண்டுகின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 17 Sep, 2024