

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி இராசையா அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
மனோன்மணி, இராஜாம்பாள், இரட்னசிங்கம், குணசிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துலட்சுமி, செல்லரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, பவளராணி, சிதம்பரேஸ்வரி, நளினி, காலஞ்சென்றவர்களான துரைசாமி, ராஜரட்ணம், இராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7th Mile Post,
"Rani Cot",
Chankanai.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We're saddened to hear your passing, have fond memories of meeting you over the years especially in 2004/2005 and have always shown your warm welcome and amazing humour. We will miss you very much.