யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி பத்மநாதன் அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் சொர்ணரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(பப்பி- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(கனடா), சுரேகா(கனடா), செந்தூர்றமேஷ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சாவித்திரி, தர்மலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற ரஞ்சினிதேவி(பவானி), சற்குணநாதன்(நாதன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Elaine(கனடா), வரதராசா(கனடா), ஜனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(ஓய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர்), பாலாம்பிகை(ஜேர்மனி), ஜெகநாதன்(ஜேர்மனி), மைதிலி(கனடா), காலஞ்சென்ற கமலா ஐயாத்துரை, கந்தசாமி பொன்னையா(பிரான்ஸ்), புஸ்பலீலா நடராஜா(இலங்கை), குமாரசாமி பொன்னையா(கொலண்ட்), சிதம்பரநாதன் பொன்னையா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Ava, Breden, Alyssa, பிரணவன், செந்தூரன், அஞ்ஜனா, அனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.