

யாழ். மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நடராசா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் அரசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), காந்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபாசினி, மஞ்சு, ஜெனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா, சானுஜா, சுவேனுஜா, அபிஷன், ஆருஷன், அக்ஷயன், சாலினி, நிஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
செல்வநாயகம்(லண்டன்), மகேந்திரன்(வவுனியா), மகேஸ்வரன்(பிரான்ஸ்), புஸ்பராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான யோகராசா, ஜெயராசா மற்றும் சிறீஸ்கந்தராசா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சித்திராதேவி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குமாரசாமி, ரவீந்திரராசா(பிரான்ஸ்), கலாஞ்சென்ற அருந்தவசெல்வி, கமலா, சாந்தா, கலா, கலாவதி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பலதா அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 18 Aug 2025 4:00 PM - 5:00 PM
- Thursday, 21 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Thursday, 21 Aug 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33615862082
- Mobile : +33651637764
- Mobile : +33603935134
- Mobile : +33667414845
- Mobile : +33627078683
- Mobile : +33760380088
- Mobile : +33627415275
- Mobile : +33660725121