

-
13 AUG 1945 - 01 JUL 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருகோணமலை, Sri Lanka Montreal, Canada
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி கிருபைராஜா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருபைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவானந், ஷிராணி, தமயந்தி, ஜீவானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதா, ஸ்ரீதரன், சிறிகரன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் கிருபானந்தராஜா, அருளானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷிராணி, வினித்தா, சடாஜினி ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
மார்க்(பிரித்தானியா), றொபின், தீபா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியும்,
லக்ஷ்மன், நிசாந்தி, அருண், அஷோக், அனந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 04 Jul 2021 7:00 PM - 9:00 PM
- Monday, 05 Jul 2021 8:00 AM - 10:00 AM
- Monday, 05 Jul 2021 10:00 AM - 11:00 AM
- Monday, 05 Jul 2021 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

உங்கள் இழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம், அத்தகைய ஒரு சிறந்த மனிதர், நினைவுகள் எங்களுடன் என்றென்றும் வாழ்கின்றன.