Clicky

மரண அறிவித்தல்
அமரர்கள் சின்னத்துரை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை செல்வராணி
இறைவன் அடியில் - 17 SEP 2019
அமரர்கள் சின்னத்துரை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை செல்வராணி 2019 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராணி அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம்  தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற பொறியியலாளர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை) அவர்களின் அன்பு துணைவியும்,

பகீரதன், அமீரதன், கலீரதன், நகீரதன், ஸ்ரீதரன், பகீரதி, கிருபாரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி, இராசமலர், ஜானகி, ரேவதி, லலிதாம்பிகை, ஜெகதீஸ்வரானந்தம், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சதுர்ஷன், ஜெனார்த்தனன், ஜெனனி, ஜெமியன், றஜீன், கேஷன், றேஷன், கனிஷா, பவிஷன், விஷ்மயா, பிரணயன், பிரிதிக்ஷா, லிபிஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிறீயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute