யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Milton னை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி கனகரத்தினம் அவர்கள் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா(சின்னத்தாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
கனகேஸ்வரன்(பகீ), சத்தியமோகனன், செந்தில்குமரன்(ஈசன்), காலஞ்சென்ற சிவதர்சினி, மற்றும் சுதர்ஜினி, சதீஸ்குமார், கதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம், பாலசிங்கம், ஆனந்தராணி, காலஞ்சென்ற கிருபாராணி மற்றும் நரேந்திரன், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம், மற்றும் திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தி, சிவரூபி, துஷ்யந்தினி, முரளிதாஸ், சிவசங்கரி ஆகியோரின் மாமியாரும்,
சஞ்சிகா, சியாமிகா, சஞ்சிதன், காவியன், இனிதன், இலக்கியன், செந்துசன், பார்கவி, கைலாஸ், பிரதியா, சிவபூரணி ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், இலட்சுமி, தம்பிராசா, சண்முகம், தெய்வேந்திரன், பரமசாமி மற்றும் சரஸ்வதி, பரமேஸ்வரி, துளசி, ஈஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மற்றும் கனகானந்தன், புஷ்பவதனா, கேதீஸ்வரன், ஆனந்தி, சாந்தினி, சிவநாதன், அன்டன் ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 19 Jan 2026 6:00 PM - 9:00 PM
- Tuesday, 20 Jan 2026 1:00 PM - 3:00 PM
- Tuesday, 20 Jan 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447956953064
- Mobile : +447946345817
- Mobile : +447846754687
- Mobile : +14168256959
- Mobile : +14162719026
- Mobile : +16477682240
- Mobile : +16472938067