Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1956
இறப்பு 03 OCT 2025
திருமதி செல்வராணி பாலேந்திரன்
வயது 69
திருமதி செல்வராணி பாலேந்திரன் 1956 - 2025 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி பாலேந்திரன் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனை சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr.கே. பாலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr.செல்வராஜா, செல்வநாயகி, பாலசிங்கம், ராஜா, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகலாநிதி, காலஞ்சென்ற நடேசன், அனுஷா, மார்கரெட், சூரியகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow that we inform you that our beloved Mrs. Selvarani Balendren, who was originally from Colombo, Sri Lanka and residing in London, United Kingdom, passed away peacefully on Friday, October 3, 2025.

Selvarani was the devoted wife of Dr. Kathirgamu Balendren and cherished mother of Janani Balendren.

She was the loving daughter of the late Thiyagarajah and Saraswathi, and the beloved daughter-in-law of the late Kathirgamu and Seethalakshmi.

Loving sister of the late Dr. Selvarajah, Selvanayaki, Balasingham, Rajah, and Manoharan.

Affectionate sister-in-law of Ms. Suriyakalanithi, the late Mr. Nadesan, Mrs. Anusha, Mrs. Margaret, and Mrs. Suriyakala.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Selvi - சகோதரி
Bala - சகோதரன்
Mano - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices