கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvarajah Thangarajah
1971 -
2021
எனது அன்பு நண்பா..! கொஞசமும் எதிர்பார்தக்காத உன்னுடைய இறப்பு செய்தியும், உன்னுடைய பிரிவும் என்னை வாட்டி வதைக்கிறது. நண்பா..! உன்னுடைய அமைதியான தூக்கத்தை ஏற்க முடியவில்லை. உனது ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகிறேன். நண்பன் -பரன்
Write Tribute
Sincerest Sympathy for you and your family during this difficult time. May his soul rest in peace