கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvarajah Thangarajah
1971 -
2021
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. தம்பி செல்வன் எவராலும் நம்ப முடியவில்லை உனது இழப்பை. எப்படி நிகழ்ந்தது இது. நீ இன்று எங்களுடன் இல்லை என்பதை நம்ப எங்கள் இதயம் மறுக்கிறது. எங்களின் தெருக்களில் உன் கால் தடங்கள் இன்னுமே அழியவில்லை எங்கு ஓடிச்சென்றாய் எமை எல்லாம் விட்டு. அமைதியாக தூங்கு தம்பி. உன் ஆத்மா சாந்தி பெறட்டும். ஓம் சாந்தி! சாந்தி !
Write Tribute
Sincerest Sympathy for you and your family during this difficult time. May his soul rest in peace