கண்ணீர் அஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுயந்தன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
ஒன்றாய் பழகிய நாட்கள்
ஒன்றாய் விரிகிறது கண்முன்னால்
ஒன்றாய் உண்டு உறங்கிய நாட்கள்
ஒன்றாய் திரிந்து நன்றாய் பழகினோம்
என்றோ காண்போம் என்றிருந்தோம்
எந்தன் நண்பா எங்கு சென்றாய்
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I hope those who took your life are punished. Rest in peace my friend.