Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1963
இறப்பு 30 DEC 2021
அமரர் செல்வராசா செல்வரஞ்சன்
வயது 58
அமரர் செல்வராசா செல்வரஞ்சன் 1963 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வரஞ்சன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரேவதி(Anetta), பிரசாத்(David), ஆதித்யா(Rebecka) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரயனி, காலஞ்சென்றவர்களான செல்வகுமார், செல்வமோகன், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வ உதயம், கிருபாகரன், கமலநாதன், ஸ்ரீதர், சுரேஷ், யோகராணி, புஸ்பராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசமூர்த்தி(பிரான்ஸ்), ரட்ணரூபன், கோசலா, சிவநந்தினி, மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தாரணி, டிலக்தன், யான்சி(இலங்கை) ஆகியோரின் பெறாமக்களின் பெரிய மற்றும் சிறிய தந்தையும்,

ஜெகன், திவாகரன், உதய், சிந்துஜன், கீர்த்தனா, கிரிஜன், கிருசனா, கீர்த்திகா, கதுர்சன், யதுசனா, அக்சயன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லிடேஷ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Selvaranjan Selvarajah was born in Karaveddy, Jaffna lived in Holstebro, Denmark and Croydon, England and passed away peacefully on 30th of December 2021.

Son to the late Selvarajah and late Sivayogam and son in law to the late Thambirajah and late Paakium.

He was a loving husband to Indiranee.

Amazing father to Revathi(Anetta), Prasath(David) and Aathithiya(Rebecka).

Brother to Selvarajini(Vavuniya) and the late Selvakumar, Selvakumari and Selvamohan.

Brother in law to Selvauthayam, Kirubaharan, Kosala, Yogarani, Ratnaruban, Kamalan, Manju, Sridhar, Sivananthini, Pushparanee, Nesam and Suresh.

Uncle to Uthay, Jancy, Jagan, Dilupkumar, Thaarany, Keerthika, Kathursan, Sindhujan, Keerthana, Kirujan, Kirusana, Dilukshan, Jathursana, Akshayan, Vakshana and Kabikshana.

This notice is provided for all family and friends.

Note:- For those be attending we ask that everyone responsible and take COVID tests prior and wear appropriate masks. Masks and sanitiser will be provided at both venues.

Live Link due to be posted approaching day for international family and friends and those who cannot attend in person.

Due to Covid-19 Rituals will be happen privately with the family member's. 

All other family friends please join us for service at the Chapel in Croydon Cemetery at 1:30pm please.

Live Link: Click Here

Live Streaming link: Click here

தகவல்: மனைவி, மக்கள்

தொடர்புகளுக்கு

இந்திராணி - மனைவி
Anetta - மகள்
David - மகன்
Rebecka - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 29 Jan, 2022