

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா இராஜகரன் அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நாகம்மா தம்பதிகள், கதிரிப்பிள்ளை பசுபதி தம்பதிகளின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா(முன்னாள் ஆசிரியர்), நவரட்ணம்(ஓய்வுபெற்ற உதவி அரச அதிபர்) தம்பதிகளின் பாசமிகு தலை மகனும்,
செல்வகரன்(லண்டன்) அவர்களின் அன்பு அண்ணாவும்,
சிவராசா- யோகேஸ்வரி, துரைராஜா- சிவசோதி, செல்வமாணிக்கம்- கவிதா, செல்லையா- செல்லச்சரஸ்வதி, வேலுப்பிள்ளை- அன்னலட்சுமி, சிதம்பரப்பிள்ளை- மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
பிரபாகரன்- செல்வராணி, சடாசிவம்- சிவபாக்கியம், கிருஸ்ணானந்தம்- கமலாதேவி, சங்கநாதன்- சரஸ்வதி, சிவஞானம்- கமலாம்பிகை ஆகியோரின் அன்பு நிறை மருமகனும்,
டில்லிமலர்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பவித்ரா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-01-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.