இறப்பிலும் இணைபிரியாத் துயர்பகிர்வு
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliersஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா பிலோமினா அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வைத்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு துணைவியும்,
மகேஷ்வரன்(பிரான்ஸ்), லங்கேஸ்வரன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ஜெயராசா(வசந்தன்- ஜேர்மனி), கீதா(பிரான்ஸ்), சகிலா(கொழும்பு), காலஞ்சென்ற ரோஜன், ரசி(யாழ்ப்பாணம்), சுசிக்கா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கொன்சி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), புஸ்பம்(ஜேர்மனி), ராஜகுலம்(பிரான்ஸ்), ராஜா(கொழும்பு), தரன்(யாழ்ப்பாணம்), செரின்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பூத்துரை, லீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா, சின்னராசா, கண்ணம்மா(இலங்கை), தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பெறாமக்களின் பாசமிகு பெரிய மற்றும் சிறியத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Aug 2021 3:00 PM - 5:00 PM
- Sunday, 22 Aug 2021 3:00 PM - 5:00 PM
- Tuesday, 24 Aug 2021 10:00 AM
- Tuesday, 24 Aug 2021 12:30 PM
- Tuesday, 24 Aug 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details