Clicky

பிறப்பு 08 MAY 1968
இறப்பு 31 MAR 2020
அமரர் செல்வராஜா மணிவண்ணன் (மோகன்)
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 51
அமரர் செல்வராஜா மணிவண்ணன் 1968 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Selvarajah Manivannan
திருநெல்வேலி, Sri Lanka

மனித வாழ்க்கை என்ற அத்தியாயத்தில் அரைவாசிப் பகுதியை மட்டும் வாழ்ந்து விட்டு மிகுதியை பார்ப்பதற்கு முன்னரே அவசரமாக காலன் உங்களைக் கவர்ந்து சென்றது ஏன் ? பதில் தெரியாமல் தவிக்கும் உங்கள் மனைவி , பிள்ளைகள் உறவினர்கள் எல்லோருக்கும் ஆண்டவன் மனத்தைரியத்தைக் கொடுக்கட்டும். உங்கள் ஆத்மா சாந்திக்காக நாம்கல்லோரும் பிரார்த்தனை செய்வோம்

Write Tribute