Clicky

அகாலமரணம்
மகிழ்வில் 26 APR 1974
உணர்வில் 08 JAN 2023
அமரர் செல்வராசா குமணன்
வயது 48
அமரர் செல்வராசா குமணன் 1974 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அரியாலை கச்சேரி கிழக்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montargis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா குமணன் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், செல்வராசா, காலஞ்சென்ற பானுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

அஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தெளரகன், திலொக்‌ஷி, திரிஷிகா, துஷாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஜினி, தமயந்தி, சுபத்திரா, சங்கீதா, லீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாசங்கர், நகுலராஜ், குகராஜன்(ஈசன்), ஜெயந்தன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகாஷ், அஜய், அஷ்வத், அபிரா, சினேகா, அஸ்விகா, கனியோரிட்டா, கஷ்மினி, லிரிக்ஸ், பிறக்ஞா, பிருத்வின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈசன் - மைத்துனர்
ரங்கன் - மச்சான்
பிரபா - மைத்துனர்
நகுலன் - மைத்துனர்
கஜந்தன் - மைத்துனர்
கௌசிகன் - தம்பி
ஜெயந்தன் - மைத்துனர்
சர்மிலன் சிவனேசன் - நண்பர்

Summary

Photos

Notices