

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா குகநேஸ்வரி அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஐங்கரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாருஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லீறோய் ஆதிஸ் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,
ஜேய்டன் ஆதித்தியா, சேய்ன் டியான் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற குகநேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பழனித்துரை, அன்னலட்சுமி, பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, கனகரத்தினம், இரத்தினசிங்கம், கலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 May 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Can’t believe this news, please share the online link to view last prayer.