யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா அருளம்பலம் அவர்கள் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராஜா திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி(ராசு) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தி பாஸ்கரபதிராஜா(கரன்), சதீஸ் செல்வராசா, சரிதா சுவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரபதிராஜா(கரன்), சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவின், சிலீனா, எறன், வைஷ்ணவி, அசாண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மாணிக்கவாசகம், பரமேஸ்வரி, யோகராசா, நவரத்தினராசா, காலஞ்சென்ற ஜெயராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஐராவதி(ஐரா), காலஞ்சென்ற இராசலக்ஸ்மி, காலஞ்சென்ற கனகரட்ணம், தவமணிதேவி, அமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதனா, குணவதி(பபித்தா), மதன், ரஜனி, மோகன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கலாதரன், சசிகலா, கௌசி, கோணேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 30 Apr 2023 2:00 PM - 3:00 PM
- Sunday, 30 Apr 2023 3:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences.