Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1959
இறப்பு 15 SEP 2022
அமரர் செல்வராஜா வசந்தா (வண்ணம்)
வயது 62
அமரர் செல்வராஜா வசந்தா 1959 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரசடி நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா வசந்தா அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா ரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், சின்னையா அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்வராஜா(செல்வம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தாட்சாயினி, மனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முகுந்தன், ரக்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அனுஸ்கா, அபினாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சோபியா, ரொபின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான யோகராசா, மோகன் மற்றும் பத்மா, லலிதா, கிருசாம்பாள், ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராஜா, ரட்ணராஜா, புஷ்பலதா, தர்மராஜா, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சீதாலக்சுமி, எதிர்நாயகம்(சின்ராசா), குணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மரியதாஸ் ராணி ரதி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

செல்வராஜா - கணவர்
தாட்சாயினி - மகள்
மனோஜன் - மகன்
முகுந்தன் - மருமகன்
ரெஜினா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices