கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvaraja Rathi
1964 -
2020
எங்கள் அன்புத் தந்தையே இறைவா! எங்களை விட்டுப் பிரிந்த சகோதரி ரதி அக்கா என்னும் உம் அடியாரைக் கருணையோடு நினைவு கூர்ந்தருளும். இவர் தன் வாழ்நாளில் செய்த எல்லா பாவங்களையும் மன்னித்தருளும். உமது விண்ணக அரசில் இவரை அன்புடன் ஏற்று, இவருக்கு நிறைய அமைதியையும், மகிழ்ச்சியையும், முடிவில்லாத வாழ்வையும் அளித்தருளும். இவரது பிரிவால் வருந்தும் செல்வராஜா, தூரிகா, லாவண்யா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், மன உறுதியையும்,நம்பிக்கையையும் அளித்தருளும்.
Write Tribute