Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1960
இறப்பு 01 OCT 2020
அமரர் செல்வபிரகாஷ் பொன்னையா (செல்லா, தயா)
வயது 60
அமரர் செல்வபிரகாஷ் பொன்னையா 1960 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வபிரகாஷ்  பொன்னையா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், பஞ்சாச்சரம் கேதாரகெளரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சிகா அவர்களின் அன்புக் கணவரும்,

டிலோன், நிலானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி(மாலா), செல்வஜோதி(வவா), செல்வமலர்(கலா), செல்வகாந்தன்(ஜீவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகா, பெனசிகா, காலஞ்சென்ற கேதீஸ்வரி, கெளசிகா, பிரதீபா, தவணியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 31 Oct, 2020