

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வப்பாக்கியம் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா திருஞானசம்பந்தமூர்த்தி(மூர்த்தி- இலங்கை பொலிஸ் திணைக்கள தலைமைக்காரியாலய பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானசெல்வவனதா(வனிதா- பிரித்தானியா), செல்வமூர்த்தி(பபி- பிரித்தானியா), பாக்கீஸ்வரமூர்த்தி(ஈசன் - பிரித்தானியா), திருச்செல்வஉமா(உமா- பிரித்தானியா, Essex Tamil Academy Founder and Head Teacher, Secondary School Teacher London), ஞானகலாசெல்வி(பாப்பா- பிரான்ஸ்), செல்வேந்திரமூர்த்தி(இந்திரன்- பிரித்தானியா), கோசலாதேவி(கோசலை- பிரித்தானியா), சகலகலாதேவி(சகலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுமாரன்(பிரித்தானியா), சர்மிலா(பிரித்தானியா), லலித்தாம்பிகை(பிரித்தானியா), ஜெயக்குமார்(பிரித்தானியா), நவரட்ணராஜா(பிரான்ஸ்), பிரியதர்சினி(பிரித்தானியா), மணிவண்ணன்(பிரித்தானியா), ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அசிதன், சாளினி அர்சுதன், துஷா, ஆகீசன், நாராயணன், வெங்கடேசன், ஜெயராம், Dr. அருணன், Dr. அஜந்தன், தரணிதரன், ஜதுஸ்வர்ணா(தாரணி), ஆரணி, மாதங்கி, வர்சினி, அர்ச்சனா, அபிராமி(மருத்துவபீட மாணவி), சிவராம், Dr. ஐங்கரன்(Jaffna Teaching Hospital), செந்தூரன்(faculty of siddha medicine- University of Jaffna), Dr. பிரதீபா- அசிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தமிழரசு- சின்னத்துரை, கதிர்- பாலசுந்தரம்(ஓய்வுநிலை அதிபர்- யூனியன் கல்லூரி தெல்லிப்பழை), தர்மலிங்கம், இராசலிங்கம் மற்றும் மகேஸ்வரி(பரமேசு- கொழும்பு), பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி, சிவபாதசுந்தரமூர்த்தி(ஓய்வுநிலை பொலீஸ்), கனகாம்பிகை, குருமூர்த்தி(Eng - CTB), நகுலாம்பிகை, நல்லபிள்ளை, மகேஸ்வரி மற்றும் செல்வபாக்கியம், காலஞ்சென்ற சின்னத்துரை(சிவலிங்கம்), சின்னராசு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-10-2025 புதன்கிழமை அன்று ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 09-10-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, மு.ப 10:30 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447467036259
- Mobile : +447436549057
- Mobile : +447786910802
- Mobile : +447919910984
- Mobile : +447944965408
- Mobile : +33768893946
- Mobile : +447757709509
- Mobile : +94740992204
- Phone : +94772571772