யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken, பிரித்தானியா East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் திலகவதி அவர்கள் 12-01-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராசரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(அணில்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அரியநாயகம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி, லோகேசன், இலங்கைநாயகம்- காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான லக்கினேஸ்வரி- நித்தியானந்தம், மங்கையர்கரசி - ராஜகோபால், பாக்கியலட்சுமி - காலஞ்சென்ற குகதாசன், ராஜேஸ்வரி- பேரின்பசிவம், காலஞ்சென்ற அரசநாயகம், சியாமிளா- சண்முகலிங்கம், தனநாயகம்- சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரி, பிரியதர்சன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரூபன், சந்தியா, விட்ரோரியா, தனுஜா, சாலினி, தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவன், திகன், தசி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
திராணி அவர்களின் ஆருயிர் அம்மம்மாவும்,
சோபிதன், நேகா, சந்தோஷி, பீமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யானுகா, வேனுஜன், சுருதிகா, அஸ்வினி, அங்கவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Jan 2024 8:30 AM - 11:00 AM
- Sunday, 21 Jan 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.