Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1960
இறப்பு 05 JUN 2021
அமரர் செல்வநாயகம் சுவர்ணகுமார்
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் இலங்கை, கிறிஸ்டியன் கொரைஸன்ஸ், கனடா
வயது 61
அமரர் செல்வநாயகம் சுவர்ணகுமார் 1960 - 2021 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சுவர்ணகுமார் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம்
அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம்: 116:15

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், சந்தோஷம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துவான்காஷிம், சித்தி கதீஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸி அவர்களின் பாசமிகு கணவரும்,

றோஷான் சாத்ராக், சுஜித் கில்பேட், டெபோரா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற Dr. தேவறஞ்சன்(இலங்கை), றதினி(கனடா), சுவர்ணஜெயந்தி(இலங்கை), தேவநேசன்(ஜேர்மனி), சுவர்ணமதி(சுவிஸ்), வினோதினி(இலங்கை), றாஜறதி(இலங்கை), நோயல் தேவஜெயம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

றீற்ரா ஜெயமலர், ஜோன் செபஸ்ரியன், Felix கமலநாததீபன், காலஞ்சென்ற சிந்தியா தேவசாந்தி, பெலிஷியன் துஷ்யந்தன், வடிவேல் பிரபாகரன், பயஸ் ஆனந்தராஜா, ஜான்சி, கரிஸ், அரிரா, அரிஜின், டொறின், பாறூக், அஸ்கின், மர்சுக், நிசாம், ஜரீனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பார்வைக்கு 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 07:00 மணிமுதல் 09:00மணி வரை வாகனத்தில் இருந்த வண்ணமாகவே அஞ்சலி செலுத்தும் படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நல்லடக்க ஆராதனை 12-06-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link:-Click here  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றோஸி சுவர்ணகுமார் - மனைவி
றோஷான் சுவர்ணகுமார் - மகன்
றதினி செபஸ்ரியன் - சகோதரி
சுவர்ணஜெயந்தி பீலிக்ஸ் - சகோதரி
தேவநேசன் - சகோதரன்
சுவர்ணமதி துஷ்யந்தன் - சகோதரி
வினோதினி பிரபாகரன் - சகோதரி
றாஜறதி பயஸ் - சகோதரி
நோயல் தேவஜெயம் - சகோதரர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 03 Jul, 2021