Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 NOV 1931
மறைவு 25 SEP 2024
Dr. செல்வநாயகம் செல்வேந்திரா
வயது 92
Dr. செல்வநாயகம் செல்வேந்திரா 1931 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று மெல்போர்னில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்தானலஷ்சுமி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. இந்திரஜித்(அஜித்), மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. யாமினி, மைக்கேல் ஆகியோரின் மாமனாரும்,

இனேஷ், மொனிக், ஜேடன், நேதன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

லிவை அவர்களின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ஹரிசந்திரா, புஷ்பவதி(புஸ்பா செல்வநாயகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா(இலங்கை), முரளிதரன்(முரளி- மெல்போர்ன்) ஆகியோரின் மாமனாரும்,

சந்தானதேவி(கிளி), சந்தானபூபதி(மலர்), சந்தான ஈஸ்வரராஜ், சந்தானரகுராஜ், காலஞ்சென்றவர்களான சந்தானசிவயோகராஜ், சந்தானஆனந்தராஜ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: அஜித் செல்வேந்திரா (மகன்)

தொடர்புகளுக்கு

அஜித் - மகன்
முரளி - மருமகன்
ரகு - மைத்துனர்