1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் செல்வதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால்
அப்பா என்று உணர்கின்றோம்
அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family. May his soul rest in peace