யாழ். உடுவில் தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் றோஸ்மலர் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, இராசம்மா(றெயினா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணர், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
டொனால்ட் ஜெரோம்சன், றொசானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டயானா, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிங்கராசா, தேவராசா(மணி), காலஞ்சென்ற யேசுதாசன்(கரும்பு) மற்றும் செல்வராசா, தங்கராசா(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவறாணி, லூத்தம்மா, பரமேஸ்வரி, தேவிகா, ராணி, செல்வமணி, சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜொறீஸ், திவ்யான், அறோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 16 Dec 2021 10:00 AM - 10:30 AM
- Thursday, 16 Dec 2021 11:00 AM
- Thursday, 16 Dec 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அத்த Miss You 😭 love you so much