Clicky

பிறப்பு 18 APR 1935
இறப்பு 16 MAR 2024
திரு செல்வநாயகம் பாலநாயகம்
இளைப்பாறிய விமானப்படை பொறியியலாளர்
வயது 88
திரு செல்வநாயகம் பாலநாயகம் 1935 - 2024 Melaka, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

தாவடி குமாரசுவாமி குடும்பம் 18 MAR 2024 Canada

அத்தானின் மறைவைக் கேட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் , அவர் ஒரு அன்பான மற்றும் அற்புதமான மனிதர், நாங்கள் அவரை மிகவும் இழக்கப் போகிறோம் இந்த உலகை விட்டு. அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.