

யாழ். வேலணை மேற்கைப் பூர்வீகமாகவும், இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது நீராவியடி பிறவுண்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் அன்னலட்சுமி அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வேலாயி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை செல்வநாயகம்(வேலணை மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சபேசன், சகிலன்(லண்டன்), சர்மிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலமாறன்(கனடா), எஸ்தர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மருதப்பன், மருதாய், முத்து, குருவம்மா, சண்முகம், காலஞ்சென்ற மகேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராஜதுரை, இராசேந்திரம், செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்தி, கஷ்வின், சாகிஷ், சோபியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.