மரண அறிவித்தல்

பிறப்பு
21 MAR 1958
இறப்பு
27 AUG 2022
-
21 MAR 1958 - 27 AUG 2022 (64 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாதன் சற்குணம் அவர்கள் 27-08-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
செல்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌதமன், கௌதமி, கௌஸ்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அக்ஷித் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
சகோதரங்களின் பாசமிகு சகோதரியும்,
பெறாமக்களின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவயோகம் - தாய்
- Contact Request Details
சிவயோகம் - தாய்
- Contact Request Details
இராசேந்திரன் - சகோதரன்
- Contact Request Details
செல்வா - சகோதரன்
- Contact Request Details
நாதன் - சகோதரன்
- Contact Request Details
கெளதமி - மகள்
- Contact Request Details
ஸ்ரீ - பெறாமகன்
- Contact Request Details
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
சாவகச்சேரி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Sat, 24 Sep, 2022
Request Contact ( )

அமரர் செல்வநாதன் சற்குணம்
1958 -
2022
சாவகச்சேரி, Sri Lanka