Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAY 1960
இறப்பு 13 JUL 2026
திரு செல்வமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி
Manager of Europa Food
வயது 66
திரு செல்வமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி 1960 - 2026 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி, செல்வபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், சியாம், சூடா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் பாசமிகு கணவரும்,

சாலினி, அர்சுதன், துஷா, ஆகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானசெல்வவனதா, பாக்கீஸ்வரமூர்த்தி, திருச்செல்வஉமா, ஞானகலாசெல்வி, செல்வேந்திரமூர்த்தி, கோசலாதேவி, சகலகலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமார், ஜெயகுமார், லலிதாம்பிகை, நவரத்தினராசா, பிரியதர்சினி, மணிவண்ணன், ஈஸ்வரன் சாமினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சியாமளா - மனைவி
பாக்கீஸ்வரமூர்த்தி - சகோதரன்
செல்வேந்திரமூர்த்தி - சகோதரன்

Photos

Notices