யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமாணிக்கம் இரத்தினேஸ்வரி அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்அரசி அவர்களின் பாசமிகு தாயாரும்,
சிறிகந்தராஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, பூபாலசிங்கம் மற்றும் சிவனேஸ்வரி, தங்கராசா, கந்தசாமி, கிரிசாம்பாள், சிறிபத்மநாதன், ஜெகதாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலாதேவி, செல்வேந்திரா, தேவராசா, பாமினி, மேகலா, சேகர், அனுசியாதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சியா, அபரணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் ஊரணி தையிட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.