Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1923
இறப்பு 15 APR 2020
அமரர் செல்வமணி சந்திரசேகரம்
ஓய்வு பெற்ற ஆசிரியை
வயது 97
அமரர் செல்வமணி சந்திரசேகரம் 1923 - 2020 நொச்சிமுனை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி சந்திரசேகரம்அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

இளையதம்பி சந்திரசேகரம்(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.நிர்மலா(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(ஐக்கிய அமெரிக்கா), உமாச்சந்திரன்(பிரித்தானியா), பிரேமச்சந்திரன்(பிரித்தானியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற Dr.ராஜ்குமார், ரபேந்திரகுமார்(ஐக்கிய அமெரிக்கா), சிரோன்மணி(பிரித்தானியா), பிருந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சிவகாமசுந்தரி, திருமஞ்சணம், சந்திரசேகரம், கனகநாயகம், பரமானந்தம், பாக்கியலட்சுமி, மற்றும் சாருமதிதேவி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரம்யா, அர்ஜீனா, ரூபன், திவ்யா, வியாசன், தர்ப்பணா, பிரணவன், சத்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஈசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இலக்கம் 169, பழைய கல்முனை வீதி, நொச்சிமுனை இல்லத்தில் இருந்து புறப்பட்டு கல்லடி- உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices