
முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி அமிர்தநாதர் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இறிச்சாட், மாக்கிறேட் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தநாதர்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், இராசமணி, நேசமணி மற்றும் பாக்கியமணி, இரத்தினமணி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், அலோசியஸ், மரியநாயகம், அலோசியஸ், மற்றும் பேனாடியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வநாதர்(சன்சி- லண்டன்), கிறீனி(Eva- கனடா), யொஸ்சி(அசெம்ரா- லண்டன்), அமலன்(லின்சி- லண்டன்), நொயலா(லிசி- கனடா), வின்சி(டயஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Zeeta(லண்டன்), சதா(David- கனடா), காலஞ்சென்ற Raju Bastian மற்றும் விஜே(கனடா), வசந்தா(லண்டன்), டெனிஸ்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்துசா - நிரூசன்(கனடா), றேச்சல்(லண்டன்), யொனத்தன்(கனடா), சர்மி(கனடா), அன்று - சோனல்(லண்டன்), ஆரபி(லண்டன்), அரன்(லண்டன்), அன்சன்(லண்டன்), அபிரா(லண்டன்), அடோனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Sophia(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: click here
Viewing: 27/01/2023 17:00 - 21:00 hours (Canadian time)(EST)
28/01/2023 08:00 - 09:00 hours (Canadian time)(EST)
Live link: click here
Time: from 10:00 a.m - 12:30 p.m on 28/01/2023(Canadian Time)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 27 Jan 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 28 Jan 2023 8:00 AM - 9:00 AM
- Saturday, 28 Jan 2023 10:00 AM
- Saturday, 28 Jan 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heart felt condolence to Greenie family and all her sisters and brothers May her soul rest in peace Amen