Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1948
இறப்பு 16 OCT 2026
திருமதி செல்வலோசினி ஜெயராஜா (குஞ்சு)
வயது 77
திருமதி செல்வலோசினி ஜெயராஜா 1948 - 2026 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலோசினி ஜெயராஜா அவர்கள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெர்னான்டோ மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உடுவிலைச் சேர்ந்த ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அஜித்தா, காலஞ்சென்ற வானதி, பிரிந்தினி, முகுந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுவேந்திரன், றொக்சன், நிரஞ்சலா, நொயலா(ஷோபா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி(ரதி), ஜெசிந்தாலோசினி(வவா), காலஞ்சென்ற ஜெகநாதன்(சாள்ஸ்), பத்மலோசினி, காலஞ்சென்ற எட்மன்(றெஜி), றெஜீனாலோசினி(மடோனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எட்வேட், கமலநாதன், பேர்னடேற்(வேணி), காலஞ்சென்ற கிளாஸ்டர், புஸ்பவதி(றோஸ்), சாள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Jaydan, Prithu, Natasha, Anika, தருண், Devin, Febian, Jethro ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயராஜா - கணவர்
அஜித்தா - மகள்
பிரிந்தினி - மகள்
முகுந்தன் - மகன்
ஜெயந்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices