Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1933
இறப்பு 04 JAN 2019
அமரர் செல்வலெட்சுமி சுந்தரம்
வயது 85
அமரர் செல்வலெட்சுமி சுந்தரம் 1933 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். தெல்லிப்பழை கொல்லன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி சுந்தரம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார். காலஞ்சென்ற சுந்தரம்(பிரபல தொழிலதிபர்- A.K.S) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜலிங்கம், பரமேஸ்வரன், சர்வேஸ்வரன்(ஈசன்),  தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 10:00 மணிளவில் காட்டுக்காணி வீதி சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 01 Feb, 2020