யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலக்ஷமி குணசிங்கம் அவர்கள் 20-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன், ரகுதரன், கங்காதரன், காலஞ்சென்ற மோகன், நிருபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜலக்ஷமி, சிவசுப்பிரமணியம், நமசிவாயம், காலஞ்சென்ற சிவபாக்கியம், யோகலக்ஷமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமாரி(ஜெயந்தி), யசோதா, நிவேதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீபரன், ஸ்ரீகஜனி, ஸ்ரீமதுசன், விஷ்வஜித், தான்யா, கிரிஷ்ணஜத், அனாமிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் யாழ். இணுவிலில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details