யாழ். உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுமாரி சந்திரகாந்தன் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்), அமிர்தரத்தினம் தம்பதிகளின் ஏகபுதல்வியும், உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த திரு திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்தூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
கனிஸ்ரா அவர்களின் மாமியாரும்,
ரேகா, ருத்ரா, ரக்ஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சந்திரமோகன், மற்றும் இந்திரமோகன்(கனடா), பாலமோகன்(கனடா), ராஜமோகன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, சித்திரா, சந்திரீகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபனா, கிஷானா - பிரதாப், நிஷாந்தி, நிரூஷிகா - ரிச்சி, நிவேதிக்கா, உமையாள் ஆகியோரின் மாமியும்,
வியான் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sorrow and heavy hearts that we announce the peaceful passing of our beloved Mrs Chelvakumari Chandrakandan on Friday 6, November 2026 in Scarborough Canada.
She was the only daughter of the late Balasundram and Amritharathnam. She was the daughter in-law of the late Mr and Mrs Velupillai, and wife of the late Chandrakandan.
Loving mother of Chinthuran, respected mother-in-law of Kanista and cherished grandmother of Reha, Rudra and Raksha.
Loving sister of the late Chandramohan and of Indramohan, Balamohan, and Rajamohan. Cherished sister-in-law of Rajeswary, Chithira and Chanthirika.
Loving aunt of Depana, Kishana - Pratap, Nishanthy, Nirusika - Ritchie, Nivethikha and Umaiyal.
Beloved grandma of Viyan.
We request our relatives, friends and families to accept this notice through the RIPBook.
நிகழ்வுகள்
- Sunday, 15 Nov 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 16 Nov 2026 8:00 AM - 11:00 AM
- Monday, 16 Nov 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477715207
- Mobile : +14379918428
- Mobile : +16475313753
- Mobile : +14162748408