நன்றி நவிலல்
பிறப்பு 01 DEC 1953
இறப்பு 04 APR 2021
திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன்
Retired Chief Marine Engineer
வயது 67
திரு செல்வகுமாரன் இராமச்சந்திரன் 1953 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமாரன் இராமச்சந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்பின் சிகரமாய் அரவணைப்பின் அர்த்தமாய்
ஆருயிர் தெய்வமான எம் அன்பு உறவு
இறையடி எய்திய செய்து கேட்டு
இடிந்துபோய் நாமிருந்த நேரத்தில்
அனுதாபத்தோடு ஆறுதல் கூறி
மலரனுப்பி மரியாதை செய்து
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.