Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 06 JUN 1962
விண்ணில் 29 JAN 2023
அமரர் துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன்
வயது 60
அமரர் துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன் 1962 - 2023 மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:29/01/2024.

ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே

நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே

உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?

ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உங்கள் நினைவிருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
 உங்கள் பிரிவால் வாடும் அம்மா,மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், சகோதர சகோதரிகள்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 31 Jan, 2023
நன்றி நவிலல் Tue, 28 Feb, 2023