Clicky

மண்ணில் 29 APR 1951
விண்ணில் 08 JAN 2025
திரு செல்வையா சாமுவேல் வரதராஜன்
வயது 73
திரு செல்வையா சாமுவேல் வரதராஜன் 1951 - 2025 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அரி. பிரகஸ்பதி (கனடா). 09 JAN 2025 Canada

எமது தந்தையார் அறப்போர். அரியநாயகம் வம்சத்தில் வந்த, அருமையான ஒரு சகோதரன். இறப்புகள் பொதுவானவைதான். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லிச் சிலாகிக்கப்படுபவர்களின் பிரிவு, ஆழமானது. அவர்களில், வரதண்ணனும் ஒருவர். அவரின் குடும்பத்துக்கும் உறவுகளுக்கும், எமது கரிசனைகளையும் தேற்றல்களையும் தெரிவிக்கின்றோம்.