
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை, உடுப்பிட்டி, வவுனியா வவுனிக்குளம், கனடா Scarborough, Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுணராசா தியாகராசா அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, நேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், கனகசபை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவன், அன்பழகன், செல்வவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஷா, தங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, தெய்வேந்திரராசா(தவம்), செல்வேந்திரராசா, காலஞ்சென்ற அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
வைஷாலினி, அஜய், தனுஷன், துஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.