Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 JUN 1941
மறைவு 10 DEC 2020
அமரர் செல்வதுரை சிவயோகநாதன்
பழைய மாணவர் - St. Patrick’s College, Jaffna, தெல்லிப்பளை Mahajana College, Mascan Ltd கொழும்பில் உயர் பதவி வகித்து கடமை ஆற்றியவர்
வயது 79
அமரர் செல்வதுரை சிவயோகநாதன் 1941 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய  வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவயோகநாதன் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பி.ஸ் செல்வதுரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பரம்ஜோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்ரி அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலசுப்ரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற லோகாம்பிகை, கௌரிதேவி(கண்டி), சரவணபவன்(கனடா), வாமதேவன்(பிரித்தானியா), ரவிக்குமார்(கனடா), புருஷோத்தமகுமார்(பிரித்தானியா), சுபாஜினி(யாழ்ப்பாணம்), சுலோஜனா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ராமசுப்ரமணியம் ரமேஷ்  அவர்களின்  அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, புஷ்பம்,  சண்முகநாதன் மற்றும் நேசமலர்(கனடா) , காலஞ்சென்ற சிவசோதிமலர், ரோஹிணிதேவி(நிக்கவரெட்டியா), பரமநாதன்(உடுவில்), ஜெகநாதன்(கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகதி, சுஷேன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர்  பொரளை கனத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம் மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை. COVID 19  விதி முறைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கி நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   


Mr. Selvadurai Sivyoganathan was born in Tellipallai Jaffna Srilanka, lived in Florida Tower, 20/2/ 1 Kotehena Street, Colombo 13 passed away on Thursday, December 10th, 2020 peacefully at home atthe age of 79 years.

He is the son of late Mr P.S. Selvadurai and Mrs. S. Nagamma.

Beloved husband of Paranjothimalar.

Much loved  father of his only daughter Gayathri(DFCC Bank).

Loved Father - in - Law of Ramasubramanian Ramesh(India).

Cherished grand father of Pragathy and Sushen.

Brother of Balasubramaniam(United Kingdom), Late Mrs. Logambigai, Gowridevi(Kandy), Saravanabavan(Canada), Vamathevan(United Kingdom),Ravikumar(Canada), Puroshathamakumar(United Kingdom), Subajini(Nallur) and Sulojana(Canada).

Loved Brother in law of Thanapathy(United Kingdom), Wickneswaran, Thevathasan(Kandy), Sumathi(Canada), Late Mrs. Subathradevi, Manonmani(Canada), Suni(United Kingdom), Late Mr. Sitsabesan, Gnanendran(Canada), Late Sivakamasundari, Late Pushpam, Late Shanmuganathan, Nesamalar(Canada), Late Sivasothymalar, Rohinithevi(Nikkavarettiya),Paramanathan(Uduvil),Jeganathan(Canada) and Pathmavathy(Colombo).

Loved Sahalar  of Late Sivasubramanium, Late Vimalanayaki, Late Shanmugaraja, Late Thangharaja, Late Ginnadasa, Late Sarojinithevi, Sathyaluxmi(Canada) and Thurainayakam(Colombo).

Alsobeloved uncle of Thashintha, Shantha, Jamuna, Yasotha, Nivethitha, Gobitha, Sajeevany, Abirami, Deepan, Divyan, Sarangan, Thivya, Aarthi, Joy, Paul, Suban, Vignan, Visagan, Aarani, Nimalan, Varny, Abbarajithan, Maathanki, Viththakan, Rajmohan, Thayawathy, Kuharaj, Balraj, Late Mahizhraj, Nanthini, Suren, Kannan, Vishnan, Suthaharan, Mythili, Chandrajith, Varnan, Sarangan, Senthoori, Sanjeevan, Chenthooran, Muralitharan, Ramanan and Sharmila.

Relatives and friends  please accept this information that the  funeral service will be held in the Jeyaratne Funeral  Parlour  on Sunday 13th December 2020. The viewing time will be from 8.30am to 2pm.The Hindu rituals will commence around 11am and continues upto 2pm Following that the cremation will take place at Borella Kanatteat 2.30pm. The funeral will be conducted according to  Covid 19 rules and regulations.


தகவல்: குடும்பத்தினர்