அமரர் செல்லத்துரை சிவகுமாரன்
ஸ்கந்தவரோதய கல்லூரி, மகாஜன கல்லூரி பழைய மாணவர்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvadurai Sivakumaran
1950 -
2020
அன்பர் சிவகுமாருடன் லண்டனில், தமிழ்ப்பாடசாலையில் ஏற்பட்ட து முதல் அறிமுகம்.பின்னர் அம்மன் ஆலயத்திலே இரண்டாம் அறிமுகம். ஆலயசெயலாளராகச்செய்த அவரது பணிகளைக் குறிப்பிட்டு முகநூல்(F ACE BOO K) மூலம் வரைந்துள்ளேன். அமைதியான திருமதி தேவிகா சிவகுமார் பண்பானவர்.ஏனையோர்க்கு திருமதி சிவகுமார் ஓர் எடுத்துக்காட்டு.ஆண் மக்கள் இருவரும் கலகலப்பானவர்கள்.அவர்கள் இருவரும் தமது அன்னையைப்போல் மிகவும் அடக்கமானவர்கள். குடும்பத்தலைவனை இழந்த குடும்பத்திற்கும், அவர்தம் உறவினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றோம். ஓம் சிவாயநம!. சாந்தி !. சாந்தி ! ~~~ச. சிறி ரங்கன், சிறி மனோகரி, பிள்ளைகள்
Write Tribute
Very sad to listen the demise of Sivakumaran(MYLU). We were classmate . Our period in Skantha as pending O/L in A/L 1st year is unforgetable. Kangeyan. Please accept my heartfelt condolences &...